திங்கள், ஆகஸ்ட் 16, 2021

கணினியும் தமிழும் வினா வங்கி

 

 

கணினியும் தமிழும்  

 

ஒரு மதிப்பெண் வினாக்கள்

அலகு: 1

1.    முதல் தலைமுறையினர் எவ்வகைக் கணினியைப் பயன்படுத்தினர்?                 

. அனலாக் கணினி                                   . மினி கணினி      

. சூப்பர் கணினி                                        . டிஜிட்டல் கணினி

2.    கணினி செயல்படும் முறை                                                                                   

. உள்ளீடுவெளியீடுமையச் செயலகம் 

. வெளியிட்டுமையச்செயலகம் - உள்ளீடு

. மையச் செயலகம்உள்ளீடுவெளியீடு

. உள்ளீடு  மையச்செயலகம்வெளியீடு

3.    சூப்பர் கம்யூட்டரின் பயன்பாடு குறிப்பிடுக.                                                       

. இயந்திர தயாரிப்பு நிறுவனம்              . பள்ளிக் கல்வி வகுப்பெடுத்தல்

. நியூக்கிலியர் அறிவியல் ஆராய்ச்சி      . வாக்கு இயந்திரம்

4.    ESC பொத்தானின் (BUTTON தேவையினைப் புலப்படுத்துக.                                  

. கணினி செயல்பாட்டிலிருந்து வெளியேறுவது

. கணினி பொருளாதாரம் குறித்து அறிவுறுத்த.

. மொழிமாற்றம் செய்ய.

. கணினியை உறங்கு நிலைக்கு மாற்ற. 

5.    கணினியில் ஒரு எழுத்தின் பிக்சல் எண்ணிக்கை                                                             

. 62                          . 63                         . 64                          . 65

6.    ரேமின் (RAM) பயன்பாடு குறிப்பிடுக.                                                              

                . கணினியின் நினைவகத்தை அதிகரிக்க.

. கணினியுடன் இணையதளத்தை இணைக்க.

. கணினியின் செயல்திறனை அதிகரிக்க.

. கணினித் திரையின் அளவினைப் பெரிதாக்க.

7.    கணினியின் மூளையாக செயல்படுவது எது?                                                       

. தாய் பலகை (மதர் போர்டு)                  . ரேம் (RAM)

. நினைவகம்                                              . திரை (மானிட்டர்)

8.    விசைப்பலகையில் பொத்தான்கள் வரிசைமுறை                                                 

. QYTWER                        . YTREWQ            . REWTQY         

  . QWERTY

அலகு 2

9.    சாப்ட்வேர் என்பதன் தமிழாக்கம்.                                                                         

. மண்பொருள்                                           . மென்பொருள்

. வன்பொருள்                                            . வெண்பொருள்

10. ஆவண உருவாக்கத்திற்கு அடிப்படையான மென்பொருளைக் குறிப்பிடுக.   

. எம்.எஸ். ஆபீஸ்                                     . வி.எல்.சி பிளேயர்

. கூகுள் குரோம்                                        . .மெயில்

11. மெனுபார் எத்தனை வகைகளைக் கொண்டுள்ளது?                                           

. 7                . 8               . 9                . 10

12.  தட்டச்சில் சொற்களின் அடியில் சிவப்பு நிறக் கோடு தோன்றக் காரணம்.     

. இடைவெளியைக் குறிக்க                     . சேமிப்பை அறிவுறுத்த

. வைரஸ் அறிகுறி                                    . எழுத்துப் பிழையைக் குறிக்க.

13. சேமிப்பிற்கான குறுக்கு வழி(short cut) பொத்தான்களைக் குறிப்பிடுக.          

. கண்ட்ரோல்+எஸ் (S)                            . கண்ட்ரோல்+வி (V)

. கண்ட்ரோல்+பி (B)                                . கண்ட்ரோல்+ (A)

14.  உட்செலுத்து (Insert) அமைப்பின் சரியான பயன்பாட்டினைத் தேர்க.           

. புதிய ஆவணம் உருவாக்கல்.               

. ஒரு ஆவணத்தை இரண்டாக்குதல்

. ஆவணத்தில் படங்கள் முதலானவற்றை இணைத்தல்

. அனைத்தையும் தேர்ந்தெடுத்தல்

15. தமிழில் தட்டச்சு செய்ய இயலாத எழுத்துரு எது?                                               

                     . யுனிகோடு                                      . பாமினி

                     . இன்ஸ்க்ரிப்ஸன்                            . டைம்ஸ் நியூ ரோமன்

16. பக்க வடிவமைப்பை உருவாக்கப் பயன்படும் பகுப்பினைக் கண்டறிக.           

                     . இன்செர்ட்                                      . பேஜ் லேயவுட்

                     . ரெஃபரன்ஸ்                                               . வியூவ்

அலகு 3

17. தமிழ்ச் சொல் திருத்தியாக செயல்படும் இணையதளத்தைக் குறிப்பிடுக.       

. வாணி நீச்சல்காரன்.காம்                      . அழகி.காம்

. என்.எச்.எம் ரைட்டர்.காம்                     . பிளாக்ஸ்பாட்.காம்

18. வாணி சொல் திருத்தியின் சிறப்பம்சங்களில் இல்லாத ஒன்றினைத் தேர்க.    

. தானாக சொல்திருத்தும்                                    . நீக்கும் வசதி உள்ளது

. 1000 சொற்களைத் திருத்தலாம்.          . மொழிபெயர்ப்பு செய்யும்.

19. சந்திப்பிழைகளைக் கண்டறிய உதவும் இணையதள அமைப்பு எது?              

. நாவி                                                         . தமிழ்க் களஞ்சியம்

. முகப் புத்தகம்                                          . புலனக் குழு

20. நாவி சந்திப்பிழை திருத்தியில் சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது.                  

. பரிந்துரை                                                            . சந்தேகிப்பவை

. ஒற்றுப்பிழை                                            . மரபுப் பிழை

21. ஒரு மொழியிலிருக்கும் எழுத்துருக்களை மற்றொரு மொழிக்கு மாற்றும் இணையதள அமைப்பு எது?                                                                                    

. அக்ஷரமுகா                                             . அக்ஷரமுகி

. அக்ஷரமுகம்                                            . அக்ஷரமுதலி

22. அனுநாதம் மென்பொருளின் மொழிப் பயன்பாடு                                               

அ. எழுத்துருக்களை மாற்ற                         ஆ. இலக்கணப் பிழை திருத்த

இ. மொழி பெயர்க்க                                                ஈ. செய்திகளை அனுப்ப

23. தமிழ் யாப்பிற்கென உருவாக்கப்பட்ட மென்பொருள்                                        

. அக்ஷரமுகா                                             ஆ. அவலோகிதம்

இ. அனுநாதம்                                               .  நாவி                    

24. இணைய வழி அகராதியின் பயன்பாடு                                                                

அ. தேடுவது எளியது                      

ஆ. ஒரு மொழிச் சொல்லிற்கு பன் மொழிப் பொருளைத் தேட

இ. மொழிபெயர்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றது

ஈ. இவையனைத்தும்

அலகு 4

25. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த ஆண்டு.                  

                        அ. 1986         ஆ. 1996         இ. 2006         ஈ. 2016                 

26. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இயந்திர மொழிபெயர்ப்புத் திட்டம்               

                        அ. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம்       

                        ஆ. மாநில மொழிபெயர்ப்புத் திட்டம்

                        இ. தமிழ் மொழிபெயர்ப்புத் திட்டம்

                        ஈ. இந்திய மொழிபெயர்ப்புத் திட்டம்

27.  கூகுள் மொழிபெயர்ப்புத் தளத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை.         

                        அ. 100           ஆ. 108           இ. 116           இ. 68

28. OCR – விளக்கம்.                                                                                                      

                        அ. Optical Character Reader                     ஆ. Option Character Reader

                        இ. Open Character Reader                        ஈ. Onetime Character Reader

29. தட்டச்சு செய்த எழுத்துக்களை கணினி வழி ஒலிகளாக வாசிக்கும் முறை             

அ. Text to voice                                            ஆ. Voice to Text

இ. OCR                                                         ஈ. Translation

30. அச்சு எழுத்துக்களை மென்பொருள் வழி கணினி எழுத்துருக்களாக மாற்றும் முறை

அ. Text to voice                                            ஆ. Voice to Text                   

இ. OCR                                                         ஈ. Translation

31. குரலின் ஒலியினை எழுத்துருவாக மாற்றும் முறை                                              

அ. Text to voice                                            ஆ. Voice to Text

இ. OCR                                                         ஈ. Translation

32. ஒரு மொழி அறிந்தோரும் பன்மொழியாளர் போன்று செயல்பட உதவும் கணினியின் செயல்பாடு எது?                                                                           

அ. எழுத்தினைப் பேச்சுருவாக்குதல்          ஆ. குரலினை எழுத்துருவாக்குதல்

இ. ஒளிப்படம் உருவாக்குதல்                     ஈ. இயந்திர மொழிபெயர்ப்பு

அலகு 5

33. விக்கிப்பீடியா இணையதளம் துவங்கப்பட்ட ஆண்டு                                        

அ. 2000                     ஆ. 2001                     இ. 2005                     ஈ. 2008         

34. கணினியில் உலகச் செய்திகளைத் தெரிந்துகொள்ள உதவுவது                       

. இணையதளம்                                                     . விசைப் பலகை

. தமிழ்ச் சொல்லாளர்                                           . மின் அஞ்சல்        

35. வலையொளி (Youtube) துவங்கப்பட்ட ஆண்டு                                                  

அ. 2000                     ஆ. 2001                     இ. 2005                     ஈ. 2008

36. பிராமி எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய பயன்படும் இணையதளம்                

                        அ. நாவி                                                                 ஆ. அக்ஷரமுகா                   

இ. ஜினவாணி                                                          ஈ. விக்கிப்பீடியா

 

37. பிளாக்கர் என்பதற்குத் தமிழில்________________ என்று கூறப்படும்.             

                        அ. வலைப்பூ                                                              ஆ. முகப் புத்தகம்

                        இ. வலையொளி                                                       ஈ. வலைதளம்

38. உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழைக் கற்றுக் கொள்ளும் வகையில் கல்வித் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தி வரும் தமிழக இணைதளம்.                        

                        அ. தமிழ் இணையக் கல்விக் கழகம்                      ஆ. விக்கிபீடியா

                        இ. தமிழ்க் களஞ்சியம்                                             ஈ. தமிழ் இலக்கியம்

39. தமிழ் இலக்கியம் சார்ந்த ஆய்வேடுகளின் களஞ்சியமாகச் செயல்பட்டுவரும் இணையதளம்.                                                                                                               

                        அ. மதுரைத் திட்டம்                                                 ஆ. தமிழ்க் களஞ்சியம்

                        இ. தமிழாய்வுகள்                                                     ஈ. நூலுலகம்

40. கடிதப் போக்குவரத்து போன்று இணையவழியில் செய்திகளை அனுப்பப் பயன்படும் மென்பொருள்                                                                                                

                        அ. வலைப்பூ                                                              ஆ. மின் அஞ்சல்

                        இ. வலையொளி                                                       ஈ. வலைதளம்

பகுதி (இரு மதிப்பெண் வினாக்கள்)

அலகு 1

1.    கணினி என்பது என்ன?                                                                                          

2.    கணினியின் உள்ளீட்டுக் கருவிகள் குறிப்பிடுக?                                                            

3.    கணினியின் வெளியீட்டுக் கருவிகள் யாவை?                                                           

4.    கல்வியில் கணினியின் பயன்கள் இரண்டினைக் குறிப்பிடுக.                           

அலகு 2

1.    சேவ் & சேவ் அச் (Save & Save as) வேறுபடுத்துக.                                            

2.    எம்.எஸ். வேர்டின் பயன்பாடுகள் இரண்டினைக் குறிப்பிடுக.                          

3.    தமிழில் தட்டச்சு செய்வதற்குப் பயன்படும் மென்பொருள்கள் யாவை?          

4.    எழுத்துரு மாற்றமும் அதன் வடிவ மாற்றமும் செய்வது எவ்வாறு?                    

அலகு 3

1.    தமிழில் பிழை திருத்தத்திற்குப் பயன்படும் இணையதளம் சுட்டுக.                  

2.    தமிழ் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்கள் குறித்து சான்று காட்டுக.    

3.    இணையத்தில் அகர வரிசையாக்கம் என்றால் என்ன?                                      

4.    தமிழில் மின் அகராதிகளின் பெயர்களை எடுத்துரைக்க.                                   

அலகு 4

1.    இணைய வழியில் தமிழ் மொழிபெயர்ப்புத் தளங்களைச் சுட்டுக.                    

2.    மனித மொழிபெயர்ப்பு, இயந்திர மொழிபெயர்ப்பு வேறுபடுத்துக.                 

3.    ஒளி வழி எழுத்துக்களை அடையாளம் காணல் (OCR) என்றால் என்ன?        

4.    ‘எழுத்திலிருந்து பேச்சு’ என்றால் என்ன? எவ்வாறு செயல்படுகிறது?              

அலகு 5

1.    சங்க இலக்கியத் தரவுத் தளங்கள் சிலவற்றைச் சான்று காட்டுக.                      

2.    தொல்லியல்சார் இணையதளங்களைக் குறிப்பிடுக.                                           

3.    இணைய இதழ்கள் சிலவற்றை சான்றுரைக்க.                                                     

4.    தமிழ்க் கல்விக்கான இணையதளத்தைக் குறிப்பிடுக.                                        

பகுதி (ஐந்து மதிப்பெண் வினாக்கள்)

அலகு 1

1.    கணினி வழிக் கல்வியின் இன்றியமையாமையை எடுத்துரைக்க.                    

2.    மையச் செயலகம் (C.P.U) செயல்படும் தன்மையை விளக்குக.                         

3.    கணினியின் நினைவக (Memory) அமைப்பினை புலப்படுத்துக.                       

4.    கணினியின் வகைகளைச் சுட்டுக.                                                                         

அலகு 2

1.    சொல்லாளரில் ஆவண உருவாக்க முறையினைக் குறிப்பிடுக.                                

2.    உட்செலுத்து (Insert) வகையில் இணைக்க வேண்டியவை யாவை?                

3.    பக்க அமைப்பு வடிவமைக்கும் முறை குறித்து எழுதுக.                                       

4.    வியூவ் (View) பகுதியின் பயன்பாட்டினை எடுத்துரைக்க.                                 

அலகு 3

1.    வாணி பிழை திருத்தி இணையத்தின் பயன்பாடு குறித்து எழுதுக.                   

2.    நாவி சந்திப்பிழை திருத்தி இணையத்தின் செயல்பாட்டினை எடுத்துரைக்க.  

3.    அகரமுதலி இணையத்தின் அகர வரிசையாக்கம் குறித்து எடுத்துரைக்க.       

4.    விக்சனரி அகராதி செயல்படும் விதம் குறித்து எழுதுக.                                      

அலகு 4

1.      இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பயன்பாட்டினை விளக்குக.                                                                         

2.      கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பின் தன்மையினை விளக்குக.                             

3.      தமிழில் பேச்சிலிருந்து எழுத்துருவாக்கத்திற்குப் பயன்படும் இணையதளத்தினை அறிமுகப்படுத்துக.                                                                                                  

4.      ஒளியியல் வழி எழுத்துக்களை அடையாளம் காணும் (OCR) முறையில் தமிழின் நிலையினை விளக்குக.                                                                                         

அலகு 5

1.    தமிழ் இலக்கியம் சார்ந்த மின் இதழ்கள் சிலவற்றை அறிமுகம் செய்க.            

2.    மின் அஞ்சல் கணக்கை உருவாக்கும் முறையினை விளக்குக.                           

3.    தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நூலக அமைப்பு குறித்து விளக்குக.       

4.    தமிழ் மொழியில் மென்பொருள்கள் குறித்து எழுதுக.                                         

பகுதி (10 மதிப்பெண் கட்டுரை வினாக்கள்)

அலகு 1

1.    கணினியின் பயன்களும் பயன்படுத்தப்படும் இடங்களும் கட்டுரைக்க.          

2.    கணினி பாகங்களின் செயல்பாடுகள் குறித்து விரித்துரைக்க.                           

அலகு 2

1.    சொல்லாளரில் ஆவணம் உருவாக்கும் முறை குறித்து விரித்துரைக்க.             

2.    சொல்லாளரில் ‘மெனுபார்அமைப்பின் செயல்பாட்டினை விளக்குக.                        

அலகு 3

1.    வாணி மற்றும் நாவி ஆகிய இணையதளங்களில் பிழை திருத்தம் செய்யும் முறையினை விளக்குக.                                                                                                

2.    இணையத்தில் தமிழ்ச் சொற்களின் அகர வரிசைமுறையாக்கம் குறித்தும் மின் அகராதி வகைகள் குறித்தும் விளக்குக.                                                             

அலகு 4

1.    இணைய வழியில் தமிழ் பயிலல், பயிற்றலுக்கான இணையதளங்கள் செயல்படும் நிலை குறித்து விளக்குக.                                                                                          

2.    இணைய வழியில் நடைபெறும் தமிழ் மொழிபெயர்ப்புகள் மற்றும் இணையதள வகைகள் குறித்து விளக்குக.                                                                              

அலகு 5

1.    இணையத்தில் தமிழ் இலக்கியத் தரவுகள் விவரிக்க.                                         

2.    இணையத்தில்  நூலகங்கள் குறித்து விளக்குக.